பாடல் #1315
சீயோனே உன் தேவனைப்பாடு
🔤 Seeyonae Un Devanaippaatu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோனே உன் தேவனைப்பாடு சங்கீதம் நீ இனிதாய் பாடு கர்த்தன் இயேசு உந்தன் வாழ்வினில் வல்லமை தந்திடும் - நல்ல துருகமும் அரணுமவர் வரம் தந்த கரம் பற்றுவோம் ஜெபத்தில் நாம் நிதம் நாடுவோம் மலைகள் உந்தன் வழியில் - சிறு கிளைகள் போலே அகலும் - உன் பாதை எங்கும் செழுமை பொங்கிடும் அசைவாடும் தேவன் இவர் இசைபாடி தினம் வாழ்த்துவோம் சொல்லும் வார்த்தை வெல்லும் கல் நெஞ்சங்கள் உருகும் - நம் வல்ல தேவன் என்றும் தஞ்சமே மார்ந்தர்க்கு ஜீவன் தரும் மெய் அன்பின் சிகரம் இவர் உலகின் ஒளியாம் இயேசு உண்மை வழியும் இயேசு - தம் சத்திய வசனம் என்றும் மாறாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyonae Un Devanaippaatu Sangkeedham Nee Inithaay Paatu Kartthan Yesu Undhan Vaazhvinil Vallamai Thanthitum - Nalla Thurugamum Aranumavar Varam Thandha Karam Parruvom Jebatthil Naam Nidham Naatuvom Malaigal Undhan Vazhiyil - Siru Kilaigal Polae Agalum - Un Paathai Engkum Sezhumai Pongkitum Asaivaatum Devan Ivar Isaipaati Thinam Vaazhtthuvom Sollum Vaartthai Vellum Kal Nenjjanggal Urukum - Nam Valla Devan Enrum Thanjjamae Maarndharkku Jeevan Tharum Mey Anpin Sigaram Ivar Ulakin Oliyaam Yesu Unmai Vazhiyum Yesu - Tham Satthiya Vasanam Enrum Maaraathae