பாடல் #1310
உயிர்த்தெழுந்தார் இயேசு
🔤 Uyirtthezhunthaar Yesu
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா... அல்லேலூயா - அல்லேலூயா உலகம் முடிவு எல்லா நாட்களும் உன்னோடிருப்பேன என்ற வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் சாத்தானைஜெயித்தெழுந்தார் இயேசு நம்மோடு வாழ்கிறார் அவரில் ஒன்றாக வாழுவோம் இயேசுவோடு வாழும் வாழ்க்கை எத்தனை பேரின்பமே மனிதனை மீட்க மாபரன் இயேசு மண்ணில் தோன்றினார் நம் பாவம் சாபம் நோய்களை எல்லாம் சிலுவையில் சுமந்து கொண்டார் இயேசு நமக்காக மரித்தார் சொன்னபடியே உயிர்த்தார் இயேசுவுக்குள் நாமெல்லோரும் மகிமையில் உயிர்த்தெழுவோம் விண்ணகம் சென்ற இரட்சகர் இயேசு மண்ணகம் திரும்புவார் மனந்திரும்பி வாழும் மாந்தரை எல்லாம் அழைத்து சென்றிடுவார் இயேசு மீண்டும் வருகிறார் வேகமாக வருகிறார் இயேசுவை நீ சந்திக்க ஆயத்தமாயித்தமா?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirtthezhunthaar Yesu Uyirtthezhunthaar Maranatthai Venru Uyirtthezhunthaar Allaelooyaa... Allaelooyaa - Allaelooyaa Ulakam Mutivu Ellaa Naatkalum Unnotiruppaena Endra Vaakkutthattham Seytha Kartthar Saatthaanaijeyitthezhunthaar Yesu Nammotu Vaazhkiraar Avaril Onraaga Vaazhuvom Yesuvotu Vaazhum Vaazhkkai Etthanai Paerinbamae Manidhanai Meetka Maabaran Yesu Mannil Thonrinaar Nam Paavam Saabam Noykalai Ellaam Siluvaiyil Sumanthu Kontaar Yesu Namakkaaga Maritthaar Sonnapatiyae Uyirtthaar Yesuvukkul Naamellorum Makimaiyil Uyirtthezhuvom Vinnakam Sendra Iratsakar Yesu Mannakam Thirumpuvaar Mananthirumpi Vaazhum Maandharai Ellaam Azhaitthu Senrituvaar Yesu Meentum Varukiraar Vaegamaaga Varukiraar Yesuvai Nee Santhikka Aayatthamaayitthamaa?