பாடல் #1309
சத்திய பாதையில் சுவிசேஷம் கூறி
🔤 Satthiya Paathaiyil Suvisaesham Koori
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்திய பாதையில் சுவிசேஷம் கூறி சீராக செல்லும் இந்த பயணம் - நல்ல நித்திய ராஜ்யத்தின் மேன்மைகள் பாடி நலமாக செல்லும் இந்த பயணம் ( சந்தோஷமாக ) அலைமோதினாலும் மலை பெயர்ந்தாலும் அலையாமல் செல்லும் இந்த பயணம் நல் மேய்ப்பனாம் தேவன் நம் இயேசுநாதன் வல்லமை சூழ்ந்திடும் பயணம் ஆனந்தகீதம் எந்நாளும் பாடி அல்லேலூயா சொல்லும் பயணம் - ஜெய விசுவாசம் நம்பிக்கை என்றுமே பெருக அன்போடு செல்லும் இந்த பயணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthiya Paathaiyil Suvisaesham Koori Seeraaga Sellum Indha Payanam - Nalla Nitthiya Raajyatthin Maenmaigal Paati Nalamaaga Sellum Indha Payanam ( Santhoshamaaga ) Alaimothinaalum Malai Peyarnthaalum Alaiyaamal Sellum Indha Payanam Nal Maeyppanaam Devan Nam Yesunaadhan Vallamai Soozhnthitum Payanam Aanandhakeedham Ennaalum Paati Allaelooyaa Sollum Payanam - Jeya Visuvaasam Nampikkai Enrumae Peruga Anpotu Sellum Indha Payanam