பாடல் #1308
சந்தோஷமாய் சங்கீதம் பாடுவோம்
🔤 Santhoshamaay Sangkeedham Paatuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷமாய் சங்கீதம் பாடுவோம் ஜீவன் தந்த நல் மேய்ப்பனை பாடிடுவோம் மகிழ்ந்தாடிடுவோம் மீட்க வந்த இயேசு ராஜனை எக்காளத்தோடும் கைத்தாளத்தோடும் ஏகமாய் துதித்திடுவோம் மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய் வல்லவரை வாழ்த்திடுவோம் உன்னதத்திலும் பூலோகத்திலும் உன்னதரை போற்றிடுவோம் சர்வத்தில் வல்லமை உடையவரை ஸ்வரங்களால் கீர்த்தனம் செய்வோம் தம்புருவோடும் நடனத்தோடும் வீணையோடும் வாழ்த்திடுவோம் வனைந்திடும் குயவனாம் கர்த்தரையே பணிவுடன் தொழுதிடுவோம் பர்வதங்களே பெருங்காற்றே துதியுடன் கொண்டாடுங்கள் நதிகளும் கைகொட்டி ஓடிடுமே நம் நாயகனை போற்றிடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhoshamaay Sangkeedham Paatuvom Jeevan Thandha Nal Maeyppanai Paatituvom Makizhnthaatituvom Meetka Vandha Yesu Raajanai Ekkaalatthotum Kaitthaalatthotum Aegamaay Thuthitthituvom Maatsimai Porunthiya Makatthuvatthirkaay Vallavarai Vaazhtthituvom Unnathatthilum Poologatthilum Unnatharai Porrituvom Sarvatthil Vallamai Utaiyavarai Svaranggalaal Keertthanam Seyvom Thampuruvotum Natanatthotum Veenaiyotum Vaazhtthituvom Vanainthitum Kuyavanaam Karttharaiyae Panivudan Thozhuthituvom Parvathanggalae Perungkaarrae Thuthiyudan Kontaatunggal Nathigalum Kaikotti Otitumae Nam Naayakanai Porridavae