பாடல் #1302
முடிவில்லாத நித்திய ஜீவனை
🔤 Mutivillaadha Nitthiya Jeevanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முடிவில்லாத நித்திய ஜீவனை முடிவில்லாதவர் உனக்களிப்பார் சத்திய பாதையில் அவருடன் நடந்தால் நித்திய ஜீவனை நீ பெறுவாயே நித்திய காலமாய் வாழ்ந்திடுவாய் பரமனின் பாதம் பற்றியே நடந்தால் வரங்களின் ஆசீர் அளித்திடுவார் கரங்களினால் உன்னை அணைத்தெடுத்தே பரன் அவர் என்றென்றும் வாழவைப்பார் கண்டிடுவாய் நீயும் இன்பக் கானானை சேர்ந்திடுவாய் அங்கு இயேசுவுடன் கீதங்கள் பாடி மகிழ்வுடன் ஆடி நாதனை நிதம் துதி செய்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutivillaadha Nitthiya Jeevanai Mutivillaadhavar Unakkalippaar Satthiya Paathaiyil Avarudan Natanthaal Nitthiya Jeevanai Nee Peruvaayae Nitthiya Kaalamaay Vaazhnthituvaay Paramanin Paadham Parriyae Natanthaal Varanggalin Aaseer Alitthituvaar Karanggalinaal Unnai Anaitthetutthae Paran Avar Enrenrum Vaazhavaippaar Kantituvaay Neeyum Inbak Kaanaanai Saernthituvaay Angku Yesuvudan Keedhanggal Paati Makizhvudan Aati Naadhanai Nidham Thuthi Seythituvaay