பாடல் #13
அக்கினி அபிஷேகம் தந்து
🔤 Akkini Apishaegam Thanthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினி அபிஷேகம் தந்து ஆவி பொழிந்திடும் 1. சுட்டெரிக்கும் நல் அக்கினி சுத்திகரிக்க எம்மையும் குற்றங்குறைகள் மற்றுங் கறைகள் முற்றிலும் நீக்கிடுமே – எம்மில் – அக்கினி 2. பற்றினதே வான் அக்கினி பக்தன் எலியா கூப்பிட வேண்டுதல் கேட்டு வானந் திறந்து வல்லமை ஊற்றிடுமே – இன்று – அக்கினி 3. மோசேயுங் கண்ட அக்கினி முட்செடி மேலே பற்றிட அற்புத காட்சி தற்பரன் மாட்சி அண்டிட தந்திடுமே அதை – அக்கினி 4. நாதாப் அபியூ அக்கினி நாடி அழிந்தால் நஷ்டமே அந்நிய தீயை பட்சிக்கும் தேவ ஆவியே வந்தாளும் – நல்ல – அக்கினி 5. மேலறை வந்த அக்கினி சீஷரை அன்று சந்திக்க பற்பல பாஷை பேசி மகிழ்ந்த பக்தி வரம் தாரும் – தேவ – அக்கினி 6. இரண்டு மடங்கு அக்கினி இந்த கடைசி நாட்களில் மாம்சமான யாவரின் மேலும் மாரியுடன் பொழியும் – பின் – அக்கினி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkini Apishaegam Thanthu Aavi Pozhinthitum 1. Sutterikkum Nal Akkini Sutthigarikka Emmaiyum Kurtrangkuraigal Marrung Karaigal Murrilum Neekkitumae – Emmil – Akkini 2. Parrinathae Vaan Akkini Pakthan Eliyaa Kooppida Vaentudhal Kaettu Vaanan Thiranthu Vallamai Oorritumae – Inru – Akkini 3. Mosaeyung Kanda Akkini Mutseti Maelae Parrida Arpudha Kaatsi Tharparan Maatsi Antida Thanthitumae Athai – Akkini 4. Naathaap Apiyoo Akkini Naati Azhinthaal Nashtamae Anniya Theeyai Patsikkum Thaeva Aaviyae Vanthaalum – Nalla – Akkini 5. Maelarai Vandha Akkini Seesharai Anru Santhikka Parpala Paashai Paesi Makizhndha Pakthi Varam Thaarum – Thaeva – Akkini 6. Irantu Matangku Akkini Indha Kataisi Naatkalil Maamsamaana Yaavarin Maelum Maariyudan Pozhiyum – Pin – Akkini