பாடல் #1299
நேசரே எந்தன் பிரியமே
🔤 Naesarae Endhan Piriyamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசரே எந்தன் பிரியமே ரூபமே எந்தன் மதுரமே தாழ்மையின் உருவாய் அன்று தாழ வந்தீரோ வெண்மையும் சிவப்புமாய் பொன்னெழில் பொங்கும் நிறத்தோனே விண்ணை எமக்காய் துறந்தீரே மண்ணோர் எம்மை மீட்கவே கன்மலைமீதில் தங்கிடும் வெண்புறாவைப் போன்றவரே என்றும் எம்மில் தங்கிட இன்று பிறந்தீரோ சந்தரனின் அழகுண்டு சூரியனின் பிரகாசம் கொண்டு அருணோதயம் போல் வந்தவரே அருமைப் பாலகனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesarae Endhan Piriyamae Roobamae Endhan Mathuramae Thaazhmaiyin Uruvaay Anru Thaazha Vantheero Venmaiyum Sivappumaay Ponnezhil Pongkum Niratthonae Vinnai Emakkaay Thurantheerae Mannor Emmai Meetkavae Kanmalaimeethil Thangkitum Venpuraavaip Pondravarae Enrum Emmil Thangkida Inru Pirantheero Sandharanin Azhakuntu Sooriyanin Pirakaasam Kontu Arunodhayam Pol Vandhavarae Arumaip Paalakanae