பாடல் #1296
காரிருள் அகலும் இந்த வேளை
🔤 Kaarirul Agalum Indha Vaelai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காரிருள் அகலும் இந்த வேளை கர்த்தர் என் கரம் தாங்கினார் பாரினில் நான் வாழும் நாட்களெல்லாம் பரனே உம்மைப் பின்தொடர்வேன் வானாந்திர பாதை நான் சென்றாலும் வல்ல தேவன் தாகம் தீர்ப்பாரே அனாதையாய் நானும் அலைந்தாலும் அன்பரே உம் குரல் தேற்றுமே கல்வாரிக் காட்சி நானும் கண்டேன் கண்ணீர் சிந்தி ஊழியம் செய்வேன் முள்முடி அணிய நேரிட்டாலும் மீட்பரே உம் ஆவி தாருமே தீயைப்போன்ற தீமைகளை வெல்ல தண்ணீர் ஓடும் யோர்தானைத் தாண்ட மண்ணின் மேடாய் எரிகோகள் மாற மன்னவா உம் பெலன் தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarirul Agalum Indha Vaelai Kartthar En Karam Thaangkinaar Paarinil Naan Vaazhum Naatkalellaam Paranae Ummaip Pinthodarvaen Vaanaanthira Paathai Naan Senraalum Valla Devan Thaagam Theerppaarae Anaathaiyaay Naanum Alainthaalum Anbarae Um Kural Thaerrumae Kalvaarik Kaatsi Naanum Kantaen Kanneer Sinthi Oozhiyam Seyvaen Mulmuti Aniya Naerittaalum Meetparae Um Aavi Thaarumae Theeyaippondra Theemaigalai Vella Thanneer Otum Yorthaanaith Thaanda Mannin Maetaay Erikogal Maara Mannavaa Um Pelan Thaarumae