பாடல் #1295
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
🔤 Ummotu Selavitum Ovvoru Nimidamum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் வீணாக போகாதையா – என்னை பெலவானாய் மாற்றுதையா ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம் ஆகாயம் கொண்டு செல்லுதே வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரே என்று பணிகிறார்களே பூமியிலே மண்ணான நான் – உம் நாமம் வாழ்கவென்று தொழுகிறேனையா தாயனவள் தன் பாலனை மறந்தாலும் என்னை மறவாதவரே தகப்பனைப் போல் இரக்கமுள்ள பரிசுத்தரே உம்மை பணிகிறேனய்யா என் இயேசுவே உம் ஆவியால் ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையா உலகத்திலே உமக்காக நான் உயிருள்ள நாள் வரையில் உழைக்கணுமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Selavitum Ovvoru Nimidamum Veenaaga Pokaathaiyaa – Ennai Pelavaanaay Maarruthaiyaa O Thaeva Pirasannam Aa Enna Aanandham Aakaayam Kontu Selluthae Vaanatthilae Thoodharellaam Parisuttharae Enru Panikiraarkalae Poomiyilae Mannaana Naan – Um Naamam Vaazhkavenru Thozhukiraenaiyaa Thaayanaval Than Paalanai Maranthaalum Ennai Maravaadhavarae Thakappanaip Pol Irakkamulla Parisuttharae Ummai Panikiraenayyaa En Yesuvae Um Aaviyaal Oruvisaiyaay Ennai Nirappitumaiyaa Ulakatthilae Umakkaaga Naan Uyirulla Naal Varaiyil Uzhaikkanumaiyaa