பாடல் #1294
உம்மோடு உழைப்பேன்
🔤 Ummotu Uzhaippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உம்மோடு உழைப்பேன் ஓ! கிறிஸ்துவே அபாத்திர பாவி நாம் என்றாலுமே தந்தோம் எமதெல்லாம் உழைப்போம் உமக்காய் ஜெயிப்போம் உலகை உம் கிருபையால். 2. உம்மோடு உழைக்க இளைத்திடோம் கஷ்டம் சகிக்க வொண்ணாதாகினும் உம் க்ருபை போதுமே உம் வாக்கே ஆறுதல் எம் கஷ்டம் நீங்குதே உழைப்போமே. 3. விரைந்து ஊழியம் செய்திடுவோம் லோகம் பாவம் நீங்கித் தப்பும் மட்டும் எத்தேசத்தாருமே ஏற்றுக் கொண்டும்மையே சேவிக்கும் மட்டுமே உழைப்போமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ummotu Uzhaippaen O! Kiristhuvae Apaatthira Paavi Naam Enraalumae Thanthom Emathellaam Uzhaippom Umakkaay Jeyippom Ulakai Um Kirupaiyaal. 2. Ummotu Uzhaikka Ilaitthitom Kashtam Sakikka Vonnaathaakinum Um Krupai Pothumae Um Vaakkae Aarudhal Em Kashtam Neengkuthae Uzhaippomae. 3. Virainthu Oozhiyam Seythituvom Logam Paavam Neengkith Thappum Mattum Etthaesatthaarumae Aerruk Kontummaiyae Saevikkum Mattumae Uzhaippomae.