பாடல் #1292
தேவனே திருக்கரம் தாங்கி காருமே
🔤 Devanae Thirukkaram Thaangki Kaarumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே திருக்கரம் தாங்கி காருமே - உம் சிறகின் நிழலில் என்னை மூடிக்காருமே மாறிடும் எந்தன் துக்கம் மன்னவா நீர் என் பக்கம் மாறாத வாக்குத்தத்தம் தந்தனைந்தீரே தீர்த்திரே தீராத பாவம் தீர்த்திரே தேவா நல் ஆறுதல் நான் கண்டடைந்தேனே காரிருள் சூழும் நேரம் கால்கள் தள்ளாடி தூரம் காருண்யமே நான் கண்ணீர் சிந்தி அலைந்தேன் தேடினேன் நிம்மதி எங்கும் தேடினேன் இயேசுவின் சன்னதியில் நான் கண்டடைந்தேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Thirukkaram Thaangki Kaarumae - Um Sirakin Nizhalil Ennai Mootikkaarumae Maaritum Endhan Thukkam Mannavaa Neer En Pakkam Maaraadha Vaakkutthattham Thandhanaintheerae Theertthirae Theeraadha Paavam Theertthirae Thaevaa Nal Aarudhal Naan Kandatainthaenae Kaarirul Soozhum Naeram Kaalkal Thallaati Thooram Kaarunyamae Naan Kanneer Sinthi Alainthaen Thaetinaen Nimmathi Engkum Thaetinaen Yesuvin Sannathiyil Naan Kandatainthaenae