பாடல் #1290
உம்மைவிட்டு எதுவும் என்னை பிரிக்காது
🔤 Ummaivittu Ethuvum Ennai Pirikkaathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைவிட்டு எதுவும் என்னை பிரிக்காது உன்னதரே உம்மையன்றி வாழ்வேது நான் நம்பும் கன்மலை நீர் தானை யா நான் தங்கும் கூடாரமே என் இயேசையா 1. வாழ்வோ சாவோ ஜீவனோ மரணமோ எதுவும் பிரிக்காது பிரிக்கவும் முடியாது 2. உயர்வோ தாμவோ பேரோ புகழோ எதுவும் பிரிக்காது பிரிக்கவும் முடியாது 3. வேதனை நெருக்கமோ சோதனை வருத்தமோ எதுவும் பிரிக்காது பிரிக்கவும் முடியாது 4. உறவோ பாசமோ உலகமோ மாம்சமோ எதுவும் பிரிக்காது பிரிக்கவும் முடியாது 5. துன்பமோ பசியோ நிர்வாணமோ நாசமோ எதுவும் பிரிக்காது பிரிக்கவும் முடியாது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaivittu Ethuvum Ennai Pirikkaathu Unnatharae Ummaiyanri Vaazhvaethu Naan Nampum Kanmalai Neer Thaanai Yaa Naan Thangkum Kootaaramae En Yesaiyaa 1. Vaazhvo Saavo Jeevano Maranamo Ethuvum Pirikkaathu Pirikkavum Mutiyaathu 2. Uyarvo Thaaμvo Paero Pugazho Ethuvum Pirikkaathu Pirikkavum Mutiyaathu 3. Vaedhanai Nerukkamo Sodhanai Varutthamo Ethuvum Pirikkaathu Pirikkavum Mutiyaathu 4. Uravo Paasamo Ulakamo Maamsamo Ethuvum Pirikkaathu Pirikkavum Mutiyaathu 5. Thunbamo Pasiyo Nirvaanamo Naasamo Ethuvum Pirikkaathu Pirikkavum Mutiyaathu