பாடல் #12894
அன்பான என் தேவா
🔤 Anpaana En Thaevaa
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பான என் தேவா ஆறுதலின் நாயகா - 2 செய்த நன்மைகள் ஆயிரம் உண்டைய்யா எதை நான் சொல்வது தெரியலையே - 2 மழையில் மாட்டி தவிக்கும் பறவையையா - நான் அடைக்கலமில்லாமல் அலைந்தே திரிகிறேன் - 2 அதிசயம் செய்திடவே அடைக்கலம் தந்தீரே - 2 அதை நான் மறப்பேனோ மறந்தே போவேனோ - 2 புள்ளிமான் நீரோடையை தேடித்திரிவது போல் தாகத்தோடு தேடுகிறேன் தண்ணீரை நானைய்யா தாகத்தை தீர்த்திடவே - 2 தண்ணீராய் வந்தீரைய்யா எனக்குள் வாழ்ந்திடவே நீரே நீரானிரைய்யா - 2 உறவு மறந்ததினால் உள்ளம் வெறுத்தேன் இதுதான் உறவு என்று கண்கள் கலங்கினேன் - 2 நிறைவான வார்த்தைகளால் உறவாக வந்தாரைய்யா அதை நான் மறப்பேனோ மறந்தே போவேனோ - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpaana En Thaevaa Aarudhalin Naayakaa - 2 Seytha Nanmaigal Aayiram Untaiyyaa Ethai Naan Solvathu Theriyalaiyae - 2 Mazhaiyil Maatti Thavikkum Paravaiyaiyaa - Naan Ataikkalamillaamal Alainthae Thirikiraen - 2 Athisayam Seythidavae Ataikkalam Thantheerae - 2 Athai Naan Marappaeno Maranthae Povaeno - 2 Pullimaan Neerotaiyai Thaetitthirivathu Pol Thaagatthotu Thaetukiraen Thanneerai Naanaiyyaa Thaagatthai Theertthidavae - 2 Thanneeraay Vantheeraiyyaa Enakkul Vaazhnthidavae Neerae Neeraaniraiyyaa - 2 Uravu Marandhathinaal Ullam Verutthaen Ithuthaan Uravu Enru Kankal Kalangkinaen - 2 Niraivaana Vaartthaigalaal Uravaaga Vanthaaraiyyaa Athai Naan Marappaeno Maranthae Povaeno - 2