பாடல் #1288
மன்னாதி மன்னன் இயேசு பிறந்தார்
🔤 Mannaathi Mannan Yesu Piranthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னாதி மன்னன் இயேசு பிறந்தார் மானிலம் யாவும் மகிழ்ந்திடவே மாட்சியாய் வந்து ஜெனித்தாரே மரியாளின் கன்னி மகனாகவே - அன்று வாருங்கள் வந்து பாருங்கள் வானவர் இயேசுவைப் புல்லனையில் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மேய்ப்பர்கள் பயந்தனர் பேரொளியால் மேகத்தில் தூதர்கள் தொனி கேட்டே பேய்த்திறள் கூட்டம் நடுங்கிடவே பாரினில் உதித்தார் புண்ணியரே - இன்றும் மானிடர் யாவர்க்கும் மகிபனிவர் நானிலம் தேடி வந்தனரே வானில் விண்மீன்கள் ஜொலித்திடவே வானவர் கீதம் பாடி வாழ்த்தினாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannaathi Mannan Yesu Piranthaar Maanilam Yaavum Makizhnthidavae Maatsiyaay Vanthu Jenitthaarae Mariyaalin Kanni Makanaagavae - Anru Vaarunggal Vanthu Paarunggal Vaanavar Yesuvaip Pullanaiyil Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Maeypparkal Payandhanar Paeroliyaal Maegatthil Thoodharkal Thoni Kaettae Paeytthiral Koottam Natungkidavae Paarinil Uthitthaar Punniyarae - Inrum Maanidar Yaavarkkum Makibanivar Naanilam Thaeti Vandhanarae Vaanil Vinmeenkal Jolitthidavae Vaanavar Keedham Paati Vaazhtthinaarae