பாடல் #1287
யேகோவாயீரே என் தேவனே
🔤 Yaekovaayeerae En Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவாயீரே என் தேவனே நீர் எந்தனின் தேவைகள் அறிவீரையா புல்லுள்ள இடங்களில் மேய்ந்திடுவீர் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர் நல்ல உம் நீதியின் பாதையிலே என்னை நாள்தோறும் நடத்திடும் மேய்ப்பர் நீரே ஞானமாய் வாழ்ந்திட அறியவில்லை ஞானக்கன்மலை உம்மை நாடி வந்தேன் வானிலும் பூவிலும் வல்லவரே - இந்த கானகப் பாதையின் காருண்யமே பரிசுத்த ஜீவியம் வேண்டும் நாதா பொன்னைப் போல் புடமிட்டீர் ஸ்தோத்திரம் தேவா மரித்தாலும் உன்னதம் சேர்வேனையா - இந்த மண்ணான வாழ்வில் நீர் போதுமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaayeerae En Devanae Neer Endhanin Thaevaigal Ariveeraiyaa Pullulla Idanggalil Maeynthituveer Amarndha Thanneerantai Natatthituveer Nalla Um Neethiyin Paathaiyilae Ennai Naalthorum Natatthitum Maeyppar Neerae Njaanamaay Vaazhnthida Ariyavillai Njaanakkanmalai Ummai Naati Vanthaen Vaanilum Poovilum Vallavarae - Indha Kaanakap Paathaiyin Kaarunyamae Parisuttha Jeeviyam Vaentum Naathaa Ponnaip Pol Pudamitteer Sthotthiram Thaevaa Maritthaalum Unnatham Saervaenaiyaa - Indha Mannaana Vaazhvil Neer Pothumaiyaa