பாடல் #1286
உம்மையே நம்புவேன் உண்மையாய்
🔤 Ummaiyae Nampuvaen Unmaiyaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையே நம்புவேன் உண்மையாய் ஆராதிப்பேன் நம்பிக்கை நாயகன் நீரே நம்பிடுவேன் நான் உம்மையே எந்தன் வாழ்வில் அசையாத கன்மலையே கோட்டையே எந்தன் வாழ்வில் பிரகாசிக்கும் தீபமே ஜோதியே எந்தன் வாழ்வில் சூழ்ந்து நிற்கும் கேடகமே துருகமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyae Nampuvaen Unmaiyaay Aaraathippaen Nampikkai Naayakan Neerae Nampituvaen Naan Ummaiyae Endhan Vaazhvil Asaiyaadha Kanmalaiyae Kottaiyae Endhan Vaazhvil Pirakaasikkum Theebamae Jothiyae Endhan Vaazhvil Soozhnthu Nirkum Kaedakamae Thurugamae