பாடல் #1284
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
🔤 Ummaiyallaamal Enakku Yaaruntu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 95 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? ஆசையெல்லாம் நீர்தானைய்யா தேவையெல்லாம் நீர்தானைய்யா இரட்சகரே இரட்சகரே தேவையெல்லாம் நீர்தானே இதயக்கன்மலை நீர்தானய்யா உரிய பங்கும் நீர்தானய்யா எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் வலக்கரம் பிடித்துத் தாங்குகிறீர் - ஆசை உம்மோடு வாழ்வதே என் பாக்கியம் நீரே எனது உயிர்த்துடிப்பு உமது விருப்பம்போல் நடத்துகிறீர் முடிவிலே மகிமையில் ஏற்றுக் கொள்வீர் உலகில் வாழும் நாட்களெல்லாம் உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன் உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyallaamal Enakku Yaaruntu? Ummaitthavira Viruppam Ethuvuntu? Aasaiyellaam Neerthaanaiyyaa Thaevaiyellaam Neerthaanaiyyaa Iratsakarae Iratsakarae Thaevaiyellaam Neerthaanae Idhayakkanmalai Neerthaanayyaa Uriya Pangkum Neerthaanayyaa Eppothum Ummotu Irukkinraen Valakkaram Pititthuth Thaangkukireer - Aasai Ummotu Vaazhvathae En Paakkiyam Neerae Enathu Uyirtthutippu Umathu Viruppampol Natatthukireer Mutivilae Makimaiyil Aerruk Kolveer Ulakil Vaazhum Naatkalellaam Umathu Seyalkal Solli Makizhvaen Ummaitthaan Ataikkalamaayk Kontullaen Ummaiyae Nampi Vaazhnthiruppaen