பாடல் #1281
மண்ணும் விண்ணும் போற்றும் நாதா
🔤 Mannum Vinnum Porrum Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணும் விண்ணும் போற்றும் நாதா விண்ணப்பம் கேட்டிரங்கும் - என் எண்ணம் என்றுமே உம்மைப் போல் - என் உள்ளத்தை மாற்றிடுமே கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திடவே - என் கர்த்தாவே போதியுமே - உம் கரத்தால் தாங்கி , வர்த்தால் நிரப்பி வல்லமைத் தந்திடுமே . . . ஆதியில் பேர் சொல்லி அழைத்தவரே - என் ஆறுதல் நீரல்லவோ - என் ஆவி ஆத்மா சரீரம் யாவும் ஆண்டுக் கொள்ளும் ஏசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannum Vinnum Porrum Naathaa Vinnappam Kaettirangkum - En Ennam Enrumae Ummaip Pol - En Ullatthai Maarritumae Kannum Karutthumaay Vaazhnthidavae - En Kartthaavae Pothiyumae - Um Karatthaal Thaangki , Vartthaal Nirappi Vallamaith Thanthitumae . . . Aathiyil Paer Solli Azhaitthavarae - En Aarudhal Neerallavo - En Aavi Aathmaa Sareeram Yaavum Aantuk Kollum Aesuvae