பாடல் #1280
உம் சன்னிதி கதி என் இயேசுவே
🔤 Um Sannithi Kathi En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சன்னிதி கதி என் இயேசுவே உம் பிரசன்னம் தாருமே எந்தனுக்கே மண் துக்கங்களிலும் விண் சன்னிதி கதி நீர் நிம்மதி தாரும் இன்றும் என்றும் பூமி அகன்றிடினும் சமுத்திரம் நிலை மாறி மலைகளும் சாய்ந்திட்டாலும் திருப்பாதம் போற்றி ஓம் சன்னிதி நாடுவேன் உம் கிருபாவரம் தாரும் இன்றும் என்றும் துரோகத்தால் மானிடர் பேசினாலும் சோகத்தால் என் உள்ளம் வாடினாலும் திருப்பாதம் போதும் உம் சன்னிதி நாடுவேன் உம் கிருபாவரம் தாரும் இன்றும் என்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Sannithi Kathi En Yesuvae Um Pirasannam Thaarumae Endhanukkae Man Thukkanggalilum Vin Sannithi Kathi Neer Nimmathi Thaarum Inrum Enrum Poomi Aganritinum Samutthiram Nilai Maari Malaigalum Saaynthittaalum Thiruppaadham Porri Om Sannithi Naatuvaen Um Kirupaavaram Thaarum Inrum Enrum Thurogatthaal Maanidar Paesinaalum Sogatthaal En Ullam Vaatinaalum Thiruppaadham Pothum Um Sannithi Naatuvaen Um Kirupaavaram Thaarum Inrum Enrum