பாடல் #128
அன்பின் விருந்தை அருந்திட இதோ
🔤 Anpin Virunthai Arunthida Itho
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் விருந்தை அருந்திட இதோ! ஆவலுடன் வாராய் - நேசா! உன் பாவம் போக்கியுனை ரூடவ்டேற்ற உயிரளித்த விருந்தாம் - நேசா 1. உன்னைக் காக்க உருகியே என துயிரைத் தத்தம் செய்தேன் - வேறே என்னைப் போலுனக்குகந்த ரட்சகன் எங்கே காண்பாய் கூறாய்? 2. என்றுமே என்னை மறந்திடாமல் இருதயந் தனில் கொள்ளை - அன்பு குன்றிடாது குருசை நினைத்து நன்றியுடன் வாழ 3. ஒருவருக்கொருவர் அருமையாக ஒன்று கூடிவாழ - இந்தத் திருவிருந்தின் நோக்கமறிந்து சேர்வாய் அன்புகூர்வாய் என்னைப் புசித்து என்னில் நிலைத்தால் என்றும் என்னால் பிழைப்பாய் - நீ முன்னை விளைத்த வெகு பாவம் போக மன்னிப்படைந் தாள்வாய் 5. திரும்பி நான் வரும் காலமளவும் தெரிவிப்பாய் என் மரணம் - அன்று அருமையான பரம விருந்தை அருள்வேன் உனக்கருள்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Virunthai Arunthida Itho! Aavaludan Vaaraay - Naesaa! Un Paavam Pokkiyunai Roodavtaertra Uyiralittha Virunthaam - Naesaa 1. Unnaik Kaakka Urukiyae Ena Thuyiraith Thattham Seythaen - Vaerae Ennaip Polunakkugandha Ratsakan Engkae Kaanpaay Kooraay? 2. Enrumae Ennai Maranthitaamal Irudhayan Thanil Kollai - Anpu Kunritaathu Kurusai Ninaitthu Nanriyudan Vaazha 3. Oruvarukkoruvar Arumaiyaaga Onru Kootivaazha - Indhath Thiruvirunthin Nokkamarinthu Saervaay Anpukoorvaay Ennaip Pusitthu Ennil Nilaitthaal Enrum Ennaal Pizhaippaay - Nee Munnai Vilaittha Veku Paavam Poga Mannippatain Thaalvaay 5. Thirumpi Naan Varum Kaalamalavum Therivippaay En Maranam - Anru Arumaiyaana Parama Virunthai Arulvaen Unakkarulvaen