பாடல் #12795
இயேசுவை நேசிக்கிறேன்
🔤 Yesuvai Naesikkiraen
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை நேசிக்கிறேன் அவர் என்னை நேசிக்கிறார் காசினி மீதினில் என் நேசருக்காய் உழைப்பேன் 1. வலக்கரம் பிடித்திடுவார் பல வரங்கள் அழித்திடுவேன் வழுவாமல் காத்திடுவார் என் வாதைகள் நீக்கிவிடுவார் 2. கன்மலையாகிடுவார் மன கலக்கங்கள் போக்கிடுவார் கருத்துடன் ஜெபிக்கையிலே நான் கேட்டதை கொடுத்திடுவார் 3. வானத்தில் தோன்றிடுவான் பெரும் கால தொனியுடனே நியாயங்கள் தீர்த்திடவே நம் வானபரன் வருவார் 4. கரங்களை அசைத்திடுவார் அந்த காயங்கள் பார்த்திட்டேன் சிலுவையின் நேசரையே தினம் சார்ந்திளைப்பாறிடுவேன் 5. ஆயிரம் ஆண்டுகள் அவரோடரசாண்டிடுவேன் பூரண சீயோனிலே நான் நீடூழி வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Naesikkiraen Avar Ennai Naesikkiraar Kaasini Meethinil En Naesarukkaay Uzhaippaen 1. Valakkaram Pititthituvaar Pala Varanggal Azhitthituvaen Vazhuvaamal Kaatthituvaar En Vaathaigal Neekkivituvaar 2. Kanmalaiyaakituvaar Mana Kalakkanggal Pokkituvaar Karutthudan Jepikkaiyilae Naan Kaettathai Kotutthituvaar 3. Vaanatthil Thonrituvaan Perum Kaala Thoniyudanae Niyaayanggal Theertthidavae Nam Vaanaparan Varuvaar 4. Karanggalai Asaitthituvaar Andha Kaayanggal Paartthittaen Siluvaiyin Naesaraiyae Thinam Saarnthilaippaarituvaen 5. Aayiram Aantugal Avarodarasaantituvaen Poorana Seeyonilae Naan Neetoozhi Vaazhnthituvaen