பாடல் #12792
உள்ளத்தை தொட்டார்
🔤 Ullatthai Thottaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளத்தை தொட்டார் உள்ளத்தை தொட்டார் இயேசு அவரை நோக்கி ஜெபித்த போது உள்ளத்தை தொட்டாரே Somebody touched me somebody touched my soul When i was praying praying to Jesus Lord touched my soul
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullatthai Thottaar Ullatthai Thottaar Yesu Avarai Nokki Jepittha Pothu Ullatthai Thottaarae Somebody touched me somebody touched my soul When i was praying praying to Jesus Lord touched my soul