பாடல் #12787
இந்த உலகம் மாயையே
🔤 Indha Ulakam Maayaiyae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த உலகம் மாயையே இந்த உலகம் வேஷமே நிலையான இல்லம் நோக்கி ஏகிடுவேன் சென்றிடுவேன் 1.செல்வம் ஒருநாள் சென்றுவிடும் பணம் ஒருநாள் பறந்துவிடும் புகழ் இருந்தும் புண்ணியமில்லை புண்ணியர் இயேசுவன்றி புகலிடமில்லை 2. நண்பர்கள் எல்லாம் நகைத்திடலாம் பாசமுள்ள யாவரும் பகைத்திடலாம் மனுஷனை நம்பி பயனொன்றுமில்லை மாறிடா இயேசு உன்னை மறப்பதும் இல்லை 3. பட்டம் பதவி அழகனைத்தும் பரலோகம் செல்ல தகுதிகள் இல்லை பரிசுத்த வாழ்வு வாழ்ந்திடுவேன் பூலோகில் அவரன்றி விருப்பமும் இல்லை 4.எல்லாமே எதிராக இருந்தாலும் இயேசு என் பக்கமுண்டு ஸ்தோத்திரம் அவரில் அன்பு கூறும் எனக்கு எல்லாமே நன்மையாய் மாறிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Ulakam Maayaiyae Indha Ulakam Vaeshamae Nilaiyaana Illam Nokki Aekituvaen Senrituvaen 1.selvam Orunaal Senruvitum Panam Orunaal Paranthuvitum Pugazh Irunthum Punniyamillai Punniyar Yesuvanri Pugalidamillai 2. Nanparkal Ellaam Nakaitthidalaam Paasamulla Yaavarum Pakaitthidalaam Manushanai Nampi Payanonrumillai Maaritaa Yesu Unnai Marappathum Illai 3. Pattam Pathavi Azhakanaitthum Paralogam Sella Thakuthigal Illai Parisuttha Vaazhvu Vaazhnthituvaen Poolokil Avaranri Viruppamum Illai 4.ellaamae Ethiraaga Irunthaalum Yesu En Pakkamuntu Sthotthiram Avaril Anpu Koorum Enakku Ellaamae Nanmaiyaay Maaritum