பாடல் #12786
இதுவரை உம்மைத்தான்
🔤 Ithuvarai Ummaitthaan
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதுவரை உம்மைத்தான் நான் நம்பினேன் இனிமேலும் உம்மையே நம்பிடுவேன் உம்மை நம்பாமல் யாரை நான் நம்பிடுவேன் இயேசுவே உம்மை இன்னும் நம்புவேன் -3 1.தோல் முதலாய் அழுகி மாமிசம் அழிந்தாலும் அங்கிருந்து உம்மை காண்பேன் -என் கண்களால் நானே பார்ப்பேன் என் மீட்பரே உயிரோடு இருப்பவரே எனக்கும் ஜீவன் தருவீரே-2 2. சிறையாக்கின யாவரும் விடமாட்டோம் என்று கெட்டியாய் பிடித்துகொண்டாலும் என்னை நீர் விடுவிப்பீரே என் மீட்பரே வல்லமையுள்ளவரே என் வழக்கை நீர் நடத்துவீரே -2 3.இமைப் பொழுது கைவிட்டாலும் உமது முகம் மறைத்தாலும் என் மேல் மனதுருகுவீரே உம் கரங்களால் இரட்சிப்பீரே என் மீட்பரே கிருபையோடிறங்குவீரே இரக்கங்களால் சேர்த்துகொள்வீரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithuvarai Ummaitthaan Naan Nampinaen Inimaelum Ummaiyae Nampituvaen Ummai Nampaamal Yaarai Naan Nampituvaen Yesuvae Ummai Innum Nampuvaen -3 1.thol Mudhalaay Azhuki Maamisam Azhinthaalum Angkirunthu Ummai Kaanpaen -en Kankalaal Naanae Paarppaen En Meetparae Uyirotu Iruppavarae Enakkum Jeevan Tharuveerae-2 2. Siraiyaakkina Yaavarum Vidamaattom Enru Kettiyaay Pititthukontaalum Ennai Neer Vituvippeerae En Meetparae Vallamaiyullavarae En Vazhakkai Neer Natatthuveerae -2 3.imaip Pozhuthu Kaivittaalum Umathu Mugam Maraitthaalum En Mael Manathurukuveerae Um Karanggalaal Iratsippeerae En Meetparae Kirupaiyotirangkuveerae Irakkanggalaal Saertthukolveerae -2