பாடல் #12777
இக்கட்டில் எனக்கு உதவிடும்
🔤 Ikkattil Enakku Udhavitum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இக்கட்டில் எனக்கு உதவிடும் உம் இரக்கங்கள் மகா பெரிது பாவமோ ,சாபமோ மந்திரமோ ,தேவகோபமோ (உமது ) உம் கைகளில் விழுகின்றேன் நான் 1.கர்த்தாவே எனக்கு நீர் இரங்கும் ஆத்துமாவை குணமாக்கும் மிகுந்த உம் இரக்கங்களால் மீறுதல் நீக்கிவிடும் 2. ஆயிரம் தலைமுறைக்கும் நீரே இரக்கம் செய்பவரே உம் இரக்கங்கள் எப்போதுமே முடிவதே இல்லையே 3.கர்த்தாவே உம்மை நோக்கி எந்தன் கண்களை ஏறெடுக்கிறேன் இரக்கம் செய்யும் வரைக்கும் உம்மையே நோக்கிடுவேன் -நீர் 4.இக்கட்டு காலத்திலே நான் தங்கும் புகலிடமே உம்மை அண்டினேன் தஞ்சம் புகுந்தேன் கைவிடா கன்மலையே -ஆராதிப்பேன் 5.உமது வஸ்திர தொங்கல் ஆலயம் முழுவதுமே மூடுதே மகிமை மூடுதே வல்லமை நிரம்பிடுதே -ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ikkattil Enakku Udhavitum Um Irakkanggal Makaa Perithu Paavamo ,saabamo Manthiramo ,thaevakobamo (umathu ) Um Kaigalil Vizhukinraen Naan 1.kartthaavae Enakku Neer Irangkum Aatthumaavai Kunamaakkum Mikundha Um Irakkanggalaal Meerudhal Neekkivitum 2. Aayiram Thalaimuraikkum Neerae Irakkam Seypavarae Um Irakkanggal Eppothumae Mutivathae Illaiyae 3.kartthaavae Ummai Nokki Endhan Kankalai Aeretukkiraen Irakkam Seyyum Varaikkum Ummaiyae Nokkituvaen -neer 4.ikkattu Kaalatthilae Naan Thangkum Pugalidamae Ummai Antinaen Thanjjam Pukunthaen Kaivitaa Kanmalaiyae -aaraathippaen 5.umathu Vasthira Thonggal Aalayam Muzhuvathumae Mootuthae Makimai Mootuthae Vallamai Nirampituthae -aaraathippaen