பாடல் #12776
நம் தேவன் பெரியவர்
🔤 Nam Devan Periyavar
🎙 Pr. சாம் P. செல்லதுரை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம் தேவன் பெரியவர் நம் தேவன் நல்லவர் நம் தேவன் வல்லவர் நம் தேவன் பரிசுத்தர் நாம் பாடித் துதித்திடுவோம் நாம் ஆடித் துதித்திடுவோம் சத்தமிட்டு துதித்திடுவோம் கைகள் தட்டி துதித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nam Devan Periyavar Nam Devan Nallavar Nam Devan Vallavar Nam Devan Parisutthar Naam Paatith Thuthitthituvom Naam Aatith Thuthitthituvom Satthamittu Thuthitthituvom Kaigal Thatti Thuthitthituvom