பாடல் #12774
சின்ன சின்ன சிட்டுக் குருவி
🔤 Sinna Sinna Sittuk Kuruvi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்ன சின்ன சிட்டுக் குருவி நான் தேவன் என்னை போஷிக்கிறார் தரையில் நானும் விழுந்திடாமல் தினமும் கருத்தாய் காக்கின்றார் க்யா க்யாக்யா கீ தம்பி தங்காய் கண்ணுக்குள்ளே தினமும் உன்னை காத்து போஷிப்பார் காக்கும் தேவன் இயேசு இருக்க கவலை ஏனென்று பாட்டு பாடிடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinna Sinna Sittuk Kuruvi Naan Devan Ennai Poshikkiraar Tharaiyil Naanum Vizhunthitaamal Thinamum Karutthaay Kaakkinraar Kyaa Kyaakyaa Kee Thampi Thangkaay Kannukkullae Thinamum Unnai Kaatthu Poshippaar Kaakkum Devan Yesu Irukka Kavalai Aenenru Paattu Paatitu