பாடல் #12773
கானாவூரில் கல்யாண வீட்டில்
🔤 Kaanaavooril Kalyaana Veettil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கானாவூரில் கல்யாண வீட்டில் கர்த்தர் இயேசு போனாரே கொட்டு மேளம் முழங்கிடதாளம் கேட்டு மகிழ்ந்தாரே டும் டும் டும் சாப்பாடு வேளையிலே கூப்பாடு கேட்டாரே சுவைக்க ரசம் இல்லையென்று செய்தி அறிந்தாரே டும் டும் டும் கற்சாடியில் தண்ணீரை நிரப்பச் சொன்னாரே ஆசீர்வதித்து தண்ணீரை ரசமாய் மாத்தினாரே டும் டும் டும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanaavooril Kalyaana Veettil Kartthar Yesu Ponaarae Kottu Maelam Muzhangkidathaalam Kaettu Makizhnthaarae Tum Tum Tum Saappaatu Vaelaiyilae Kooppaatu Kaettaarae Suvaikka Rasam Illaiyenru Seythi Arinthaarae Tum Tum Tum Karsaatiyil Thanneerai Nirappach Sonnaarae Aaseervathitthu Thanneerai Rasamaay Maatthinaarae Tum Tum Tuma