பாடல் #12772
ஈராறு சீஷர்களை அழைத்தார்
🔤 Eeraaru Seesharkalai Azhaitthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஈராறு சீஷர்களை அழைத்தார் இயேசு சீமோன் பேதுரு அந்திரேயா யாக்கோபு யோவான் பிலிப்பு தோமா மத்தேயு ததேயு யாக்கோபு யூதாஸ்காரியோத் பர்தொலொமே அழைக்கப்பட்டோர் நாம் இயேசுவின் சீஷர்கள் நாமெல்லோருமே நீயும் நானுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eeraaru Seesharkalai Azhaitthaar Yesu Seemon Paethuru Anthiraeyaa Yaakkopu Yovaan Pilippu Thomaa Matthaeyu Thathaeyu Yaakkopu Yoothaaskaariyoth Partholomae Azhaikkappattor Naam Yesuvin Seesharkal Naamellorumae Neeyum Naanumae