பாடல் #12771
தாவீதின் புத்திரனே சாலேமின்
🔤 Thaaveethin Putthiranae Saalaemin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாவீதின் புத்திரனே சாலேமின்மங்களனே சுவாமி என் ஆண்டவனே தாம் தாம் தாம் பாடினேன் தினம் தேடினேன் அண்டினேன் பாதம் அண்டினேன் ஆட்டுக்குட்டியானவரே ஆண்டவர் தம் மகனே ஆத்தும இரட்சகனே ஆஆஆ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaveethin Putthiranae Saalaeminmanggalanae Suvaami En Aandavanae Thaam Thaam Thaam Paatinaen Thinam Thaetinaen Antinaen Paadham Antinaen Aattukkuttiyaanavarae Aandavar Tham Makanae Aatthuma Iratsakanae Aaaaaa