பாடல் #12770
குட்டி நானய்யா கழுதை குட்டி
🔤 Kutti Naanayyaa Kazhuthai Kutti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குட்டி நானய்யா கழுதை குட்டி நானய்யா இயேசு ராஜன் எறிச்செல்லும் குட்டி நானய்யா இயேசு ராஜா செல்கையில் ஒசன்னா என்ற தொனி கேட்குதே துள்ளி குதித்து ஓடி வருவேன் நான் எந்தன் உள்ளம் பொங்கி வழிவதால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kutti Naanayyaa Kazhuthai Kutti Naanayyaa Yesu Raajan Erichsellum Kutti Naanayyaa Yesu Raajaa Selkaiyil Osannaa Endra Thoni Kaetkuthae Thulli Kuthitthu Oti Varuvaen Naan Endhan Ullam Pongki Vazhivathaal