பாடல் #12769
கோழி தன் குஞ்சுகளை
🔤 Kozhi Than Kunjsugalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோழி தன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல கூவி அழைக்கிறாரே ஜீவன் தந்த இரட்சகர் சாக்கு போக்கு சொல்லாமல் ஜல்தியாய் ஓடி வந்து காக்கும் செட்டைகளின் கீழ் கண்டடைவாய் இரட்சிப்பு தினமும் ஜெபிப்பதாலும் வேதம் வாசிப்பதாலும் திட்டமாய் இயேசு நாதர் செட்டையின் கீழ் இருப்பாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kozhi Than Kunjsugalai Kootti Saerppathu Pola Koovi Azhaikkiraarae Jeevan Thandha Iratsakar Saakku Pokku Sollaamal Jalthiyaay Oti Vanthu Kaakkum Settaigalin Keezh Kandataivaay Iratsippu Thinamum Jepippathaalum Vaedham Vaasippathaalum Thittamaay Yesu Naadhar Settaiyin Keezh Iruppaay