பாடல் #12768
ஓர் வெண்ணங்கி ஓர்
🔤 Or Vennangki Or
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி ஓர் வாத்தியம் ஓர் மேல்வீடு ஓர் ஜெயக்கொடி ஒயா இன்பம் எனக்குண்டு மோட்சத்தில் அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Or Vennangki Or Ponmuti Or Vaatthiyam Or Maelveetu Or Jeyakkoti Oyaa Inbam Enakkuntu Motsatthil Allaelooyaa