பாடல் #12767
இயேசுவின் பின்னே நானும்
🔤 Yesuvin Pinnae Naanum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் பின்னே நானும் போகிறேன் சாத்தானே உனக்கு டாட்டா நீ இயேசுவின் முன்னே சோட்டா அது எனக்கு புரிந்தது லேட்டா இப்போ என்னை கேட்டா நான் இயேசுவின் பிள்ளை ஆமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Pinnae Naanum Pokiraen Saatthaanae Unakku Taattaa Nee Yesuvin Munnae Sottaa Athu Enakku Purindhathu Laettaa Ippo Ennai Kaettaa Naan Yesuvin Pillai Aamaa