பாடல் #12766
கண்ணுக்கு காணும் பூவுமல்ல
🔤 Kannukku Kaanum Poovumalla
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணுக்கு காணும் பூவுமல்ல அது மண்ணில் முளைத்திடும் பூவுமல்ல இந்த மாந்தர்கள் அணிந்திடும் பூவுமல்ல அது அன்பு பல பூக்களில் எழும் வாசமல்ல அது பன்னீரால் உண்டாகும் வாசமல்ல இந்த பாவையர் தெளித்திடும் வாசமல்ல அது விசுவாசம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannukku Kaanum Poovumalla Athu Mannil Mulaitthitum Poovumalla Indha Maandharkal Aninthitum Poovumalla Athu Anpu Pala Pookkalil Ezhum Vaasamalla Athu Panneeraal Untaakum Vaasamalla Indha Paavaiyar Thelitthitum Vaasamalla Athu Visuvaasam