பாடல் #12765
இயேசு வந்த வீட்டிலே சந்தோஷமே
🔤 Yesu Vandha Veettilae Santhoshamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு வந்த வீட்டிலே சந்தோஷமே சந்தோஷம் சந்தோஷமே இயேசு வந்த வீட்டிலே சண்டையில்லையே சண்டையில்லையே இயேசு வந்த வீட்டிலே சண்டையில்லையே சண்டையில்லையே இயேசு வந்த வீட்டில் சமாதானமே சமாதானமே - 2 இயேசு வந்த வீட்டில் சமாதானமே சமாதானமே - 2 இயேசு வந்த வீட்டில் தோல்வி இல்லையே தோல்வி இல்லையே -2 இயேசு வந்த வீட்டில் தோல்வி இல்லையே தோல்வி இல்லையே -2 இயேசு வந்த வீடூ செழிப்பாகுமே செழிப்பாகுமே -2 இயேசு வந்த வீடூ செழிப்பாகுமே செழிப்பாகுமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Vandha Veettilae Santhoshamae Santhosham Santhoshamae Yesu Vandha Veettilae Santaiyillaiyae Santaiyillaiyae Yesu Vandha Veettilae Santaiyillaiyae Santaiyillaiyae Yesu Vandha Veettil Samaathaanamae Samaathaanamae - 2 Yesu Vandha Veettil Samaathaanamae Samaathaanamae - 2 Yesu Vandha Veettil Tholvi Illaiyae Tholvi Illaiyae -2 Yesu Vandha Veettil Tholvi Illaiyae Tholvi Illaiyae -2 Yesu Vandha Veetoo Sezhippaakumae Sezhippaakumae -2 Yesu Vandha Veetoo Sezhippaakumae Sezhippaakumae -2