பாடல் #12764
அல்லேலூயா நம் தேவன்
🔤 Allaelooyaa Nam Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா நம் தேவன் நித்தியபிதா ஆமென்நித்திய பிதா நம் தேவன் நித்தியபிதா அல்லேலூயா நம் தேவன் சர்வ வல்லவர் ஆமென் சர்வவல்லவர் நம் தேவன் சர்வவல்லவர் அல்லேலூயா நம் தேவன் வெற்றிவேந்தன் ஆமென் வெற்றி வேந்தன் நம் தேவன் வெற்றி வேந்தன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Nam Devan Nitthiyapithaa Aamennitthiya Pithaa Nam Devan Nitthiyapithaa Allaelooyaa Nam Devan Sarva Vallavar Aamen Sarvavallavar Nam Devan Sarvavallavar Allaelooyaa Nam Devan Verrivaendhan Aamen Verri Vaendhan Nam Devan Verri Vaendhan