பாடல் #12763
தூர தூர தூர போ கிட்டவராதே
🔤 Thoora Thoora Thoora Po Kittavaraathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூர தூர தூர போ கிட்டவராதே இயேசு அப்பா பிள்ளை நான் நில்லு சாத்தானே சிலுவையிலே இயேசு உன்னை ஜெயித்து விட்டாரே தூர தூர தூர போ கிட்ட வராதே போ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thoora Thoora Thoora Po Kittavaraathae Yesu Appaa Pillai Naan Nillu Saatthaanae Siluvaiyilae Yesu Unnai Jeyitthu Vittaarae Thoora Thoora Thoora Po Kitta Varaathae Po