பாடல் #12762
காகா கரையுது பார்
🔤 Kaakaa Karaiyuthu Paar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காகா கரையுது பார் காகம் என்னும் பறவையினம் கூகூ என்று கூவுது பார் குயில் என்னும் பறவை இனம் கரைந்தாலும் கூவினாலும் தேவனையே அவை துதிக்கின்றன தம்பி தங்கையே நீ தேவனையே தினம் துதிப்பாயா துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் அவர் உந்தன்துதிகளை ஏற்றுக் கொள்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaakaa Karaiyuthu Paar Kaagam Ennum Paravaiyinam Kookoo Enru Koovuthu Paar Kuyil Ennum Paravai Inam Karainthaalum Koovinaalum Devanaiyae Avai Thuthikkindrana Thampi Thangkaiyae Nee Devanaiyae Thinam Thuthippaayaa Thuthigalin Matthiyil Vaasam Seyyum Avar Undhanthuthigalai Aerruk Kolvaar