பாடல் #12761
தாத்தா நோவா தாத்தா
🔤 Thaatthaa Novaa Thaatthaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாத்தா நோவா தாத்தா நல்ல கப்பல் ஒன்று செய்தார் ஏலா ஏலா ஏலா ஐலசா கொப்பேர் மர கப்பலது கட்டளைதான் கர்த்தரது மக்களெல்லாம் சேர்ந்து வந்து தாத்தாவைத்தான் கேலி செய்தார் கேலி செய்த மக்களெல்லாம் தண்ணீரிலே மூழ்கி விட்டார் கீழ்படிந்த நோவா தாத்தா குடும்பத்தோடு காக்கப்பட்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaatthaa Novaa Thaatthaa Nalla Kappal Onru Seythaar Aelaa Aelaa Aelaa Ailasaa Koppaer Mara Kappalathu Kattalaithaan Karttharathu Makkalellaam Saernthu Vanthu Thaatthaavaitthaan Kaeli Seythaar Kaeli Seytha Makkalellaam Thanneerilae Moozhki Vittaar Keezhpatindha Novaa Thaatthaa Kutumbatthotu Kaakkappattaar