பாடல் #12760
எக்காளம் முழங்கிடவே இயேசு
🔤 Ekkaalam Muzhangkidavae Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எக்காளம் முழங்கிடவே இயேசு வருவார் ரயில் ஏறி போக மாட்டேனே அது அங்கே கொண்டு செல்லாதே ராக்கெட்டிலே போக மாட்டேனே நடுவழியில் ரிப்பேர் ஆகுமே பூமியிலே மீட்கப்பட்ட யாவரையும் தேவன் அன்று அழைத்து செல்வாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ekkaalam Muzhangkidavae Yesu Varuvaar Rayil Aeri Poga Maattaenae Athu Angkae Kontu Sellaathae Raakkettilae Poga Maattaenae Natuvazhiyil Rippaer Aakumae Poomiyilae Meetkappatta Yaavaraiyum Devan Anru Azhaitthu Selvaarae