பாடல் #12756
தானியேல் போல ஜெபித்திடும்
🔤 Thaaniyael Pola Jepitthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தானியேல் போல ஜெபித்திடும் உள்ளத்தை தாரும் தேவனே தளர்ந்திடாமல் போராடி ஜெபிக்கும் வாஞ்சை தாருமே துன்பமோ தொல்லையோ சாவு வந்தாலும் அஞ்சாமை தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaniyael Pola Jepitthitum Ullatthai Thaarum Devanae Thalarnthitaamal Poraati Jepikkum Vaanjsai Thaarumae Thunbamo Thollaiyo Saavu Vanthaalum Anjsaamai Thaarumae