பாடல் #12755
தானியேல் போல ஜெபித்திடும்
🔤 Thaaniyael Pola Jepitthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தானியேல் போல ஜெபித்திடும் உள்ளத்தை தாரும் தேவனே தளர்ந்திடாமல் போராடி ஜெபிக்கும் வாஞ்சை தாருமே துன்பமோ தொல்லையோ சாவு வந்தாலும் அஞ்சாமை தாருமே இயேசுவை போல உதவிடும் கைகளை தாரும் தேவனே இயேசுவைபோல் உருகிடும் உள்ளத்தை தாரும் தேவனே துன்பமோ தொல்லையோ சாவு வந்தாலும் அஞ்சாமை தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaniyael Pola Jepitthitum Ullatthai Thaarum Devanae Thalarnthitaamal Poraati Jepikkum Vaanjsai Thaarumae Thunbamo Thollaiyo Saavu Vanthaalum Anjsaamai Thaarumae Yesuvai Pola Udhavitum Kaigalai Thaarum Devanae Yesuvaipol Urukitum Ullatthai Thaarum Devanae Thunbamo Thollaiyo Saavu Vanthaalum Anjsaamai Thaarumae