பாடல் #12754
வரிக்குதிரை வரிக்குதிரை கோடு
🔤 Varikkuthirai Varikkuthirai Kotu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வரிக்குதிரை வரிக்குதிரை கோடு போட்டது யாரு ஆண்டவர் போட்ட டிசைன் எல்லாம் அழகா இருக்கு பாரு ஒட்டகச் சிவங்கி உயர்ந்திருப்பது எப்படி கர்த்தருக்கு பயந்தவரெல்லாம் உயர்ந்திருப்பார் அப்படி யானைகுட்டி பானை வயிறு எதுக்கு வசன பஞ்சம் வந்து விட்டா என்ன பண்ணுவேன் அதுக்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varikkuthirai Varikkuthirai Kotu Pottathu Yaaru Aandavar Potta Tisain Ellaam Azhakaa Irukku Paaru Ottakach Sivangki Uyarnthiruppathu Eppati Karttharukku Payandhavarellaam Uyarnthiruppaar Appati Yaanaikutti Paanai Vayiru Ethukku Vasana Panjjam Vanthu Vittaa Enna Pannuvaen Athukka