பாடல் #12753
அம்மாவுக்கு கீழ்படியும் சின்னப்
🔤 Ammaavukku Keezhpatiyum Sinnap
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அம்மாவுக்கு கீழ்படியும் சின்னப் பிள்ளைகள் நாம் அப்பாவுக்கு கீழ்படியும் செல்லப் பிள்ளைகள் நாம் இயேசுவுக்கு கீழ்படியும் செல்ல செல்லங்கள் நாம் எல்லோரையும் நேசித்திடும் செல்ல செல்லங்கள் நாம் வேத வசனம் படித்திடும் சின்னப் பிள்ளைகள் நாம் முழங்கால் முடக்கி ஜெபித்திடும் செல்ல பிள்ளைகள் நாம் உண்மை மட்டும் பேசிடும் சின்னச் செல்லங்கள் நாம் கர்த்தர் இயேசுவை நேசித்திடும் சின்னச் செல்லங்கள் நாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ammaavukku Keezhpatiyum Sinnap Pillaigal Naam Appaavukku Keezhpatiyum Sellap Pillaigal Naam Yesuvukku Keezhpatiyum Sella Sellanggal Naam Elloraiyum Naesitthitum Sella Sellanggal Naam Vaedha Vasanam Patitthitum Sinnap Pillaigal Naam Muzhangkaal Mudakki Jepitthitum Sella Pillaigal Naam Unmai Mattum Paesitum Sinnach Sellanggal Naam Kartthar Yesuvai Naesitthitum Sinnach Sellanggal Naam