பாடல் #12752
சின்னஞ்சிறு உள்ளமே நீ
🔤 Sinnanjsiru Ullamae Nee
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்னஞ்சிறு உள்ளமே நீ எந்தன் சொந்தமல்லவே இரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட இயேசுவுக்கு சொந்தமே நினைத்திட தினமும் துதித்திட கர்த்தர் மகிமை அடையவே சின்ன சிறு கால்களே நீ எந்தன் சொந்தமல்லவே சென்றிடசேதி சொல்லிட கர்த்தர் மகிமை அடையவே சின்ன சிறு கைகளே நீ எந்தன் சொந்தமல்லவே உழைத்திட சேவை செய்திட கர்த்தர் மகிமை அடையவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinnanjsiru Ullamae Nee Endhan Sondhamallavae Rattham Sinthi Vilaikku Meetta Yesuvukku Sondhamae Ninaitthida Thinamum Thuthitthida Kartthar Makimai Ataiyavae Sinna Siru Kaalkalae Nee Endhan Sondhamallavae Senridasaethi Sollida Kartthar Makimai Ataiyavae Sinna Siru Kaigalae Nee Endhan Sondhamallavae Uzhaitthida Saevai Seythida Kartthar Makimai Ataiyavae