பாடல் #12751
ஆடுகளை மேய்த்திடுவோம் டியோ
🔤 Aatugalai Maeytthituvom Tiyo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆடுகளை மேய்த்திடுவோம் டியோ டியோ நாங்க காடுகள் கடந்திடுவோம் டியோ டியோ காடுமலை ஏறி வந்தோம் நாங்க இயேசுவையே காண வந்தோம் டியோ போடுமஸ்கோ என் டிங்கோ பில்லா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatugalai Maeytthituvom Tiyo Tiyo Naangga Kaatugal Katanthituvom Tiyo Tiyo Kaatumalai Aeri Vanthom Naangga Yesuvaiyae Kaana Vanthom Tiyo Potumasko En Tingko Pillaa