பாடல் #12750
காலம் உமது கரத்தில்
🔤 Kaalam Umathu Karatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலம் உமது கரத்தில் தேவா கிருபை தாரும் உந்தன் சித்தம் போல் என்னை என்றும் நடத்திடும் அப்பா நான் உந்தன் செல்ல பிள்ளைதான் தப்பு செய்தாலும் என்னை தண்டியாதிரும் என்னை நீர் மன்னித்து உம் பிள்ளையாக்கி ஏற்றுக் கொள்ளும் அன்பில் சேர்த்துகொள்ளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalam Umathu Karatthil Thaevaa Kirupai Thaarum Undhan Sittham Pol Ennai Enrum Natatthitum Appaa Naan Undhan Sella Pillaithaan Thappu Seythaalum Ennai Thantiyaathirum Ennai Neer Mannitthu Um Pillaiyaakki Aerruk Kollum Anpil Saertthukollum