பாடல் #12748
தம்பி தங்கையே சங்கீதம்
🔤 Thampi Thangkaiyae Sangkeedham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தம்பி தங்கையே சங்கீதம் 100 நம் பிதா மேய்ப்பர்நாம் ஆடுகள் தம்பி ஒடிவா நன்றி சொல்லுவோம் நம் கர்த்தர் என்றென்றும் நல்லவரே எல்லோரும் கெம்பீரமாய் பாடி எந்நாளும் ஆனந்திப்போம் அல்லேலூயா ஆமென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thampi Thangkaiyae Sangkeedham 100 Nam Pithaa Maeypparnaam Aatugal Thampi Otivaa Nanri Solluvom Nam Kartthar Enrenrum Nallavarae Ellorum Kempeeramaay Paati Ennaalum Aananthippom Allaelooyaa Aamen