பாடல் #12747
இயேசு உள்ளத்தில் வரும்
🔤 Yesu Ullatthil Varum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு உள்ளத்தில் வரும் வரை எந்தன் உள்ளம் அழுக்கு ஆமாம் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டதால் அவர் திரு இரத்தம் என்னை சுத்தமாக்கிற்றே நான் அவர் பிள்ளை ஆனதால் என் பேர் ஜீவ புஸ்தகத்தில் உண்டு ஆஹா இயேசு உள்ளத்தில் வந்ததால் ஆஹா என்ன ஆனந்தம் இயேசு மறுபடி வரும்போது நானும் அவருடனே பறந்திடுவேன் இன்பம் உண்டு துதி உண்டுகீதம் உண்டு ஆடல் உண்டு பாடல் உண்டு வீடு உண்டு இயேசு ராஜா அங்கு உண்டு நித்தியஜீவன்எனக்குண்டு ஹாய் ஹாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Ullatthil Varum Varai Endhan Ullam Azhukku Aamaam Yesuvai Ullatthil Aerruk Kondathaal Avar Thiru Rattham Ennai Sutthamaakkirrae Naan Avar Pillai Aanathaal En Paer Jeeva Pusthakatthil Untu Aahaa Yesu Ullatthil Vandhathaal Aahaa Enna Aanandham Yesu Marubati Varumpothu Naanum Avarudanae Paranthituvaen Inbam Untu Thuthi Untukeedham Untu Aadal Untu Paadal Untu Veetu Untu Yesu Raajaa Angku Untu Nitthiyajeevanenakkuntu Haay Haay